இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பாக்கெட்டின் விலை ரூ. 160 இனால் அதிகரிக்கட்டுள்ளது. அதனடிப்படையில் புதிய விலை ரூ. 1345.
400 கிராம் பக்கட் ரூ. 60 இனால அதிகரிக்கப்படும். 60. அதனடிப்படையில் புதிய விலை ரூ. 540 ஆகும். (யாழ் நியூஸ்)