கொழும்பு புறக்கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் அதிவேக இரவு நேர புகையிரத சேவையை ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கொழும்பு புறக்கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான புகையிரதம் இன்று (23) இரவு 8.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவுள்ளது.
மேலும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் புகையிரதம் நாளை (24) மாலை 5.50 மணிக்கு பதுளையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. (யாழ் நியூஸ்)