எரிபொருட்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு!

எரிபொருட்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு!


எரிபொருட்களின் விலைகள்  இன்று (20) நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.புதிய விலைகள் :

92 ஒக்டேன் பெற்றோல் – 20 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் ரூ. 177)

95 ஒக்டேன் பெற்றோல் – 23 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் ரூ. 207)

டீசல் – 10 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் ரூ. 121)

சுப்பர் டீசல் – 15 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் ரூ. 159)

மண்ணெண்ணெய் – 10 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் ரூ. 87)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.