முன்னாள் அமைச்சர் மறைந்த மங்கள சமரவீரவின் நினைவாக பொரளை பனரதேஹவில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போதைய அரசியல் குறித்து முன்னாள் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது அவர் ஆத்திரமடைந்தார்.
‘பைத்தியமா, இப்படியன ஒரு இடத்தில் அரசியல் பேசுவதார்கு’ என்று கேட்டுள்ளார்.