முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறை என ஒரு புகைப்பட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
What is the Claim? தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link
சமூகவலைத்தளங்களில்,

மேலும், பல பயனாளர்கள் குறித்த புகைப்படத்தின் கீழ் போலியான தகவல்களை பகிரவேண்டாம் என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறை என பகிரப்படும் புகைப்படமானது தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
Title: முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறையா இது?
நன்றி - factcrescendo.com
வாழ்ந்து மறைந்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறை.
இது இன்னும் பாதுகாத்து வருகின்றன என்பது கூடுதல் தகவல்.
யா அல்லாஹ் இதை ஜனங்கள் காண்பதற்கு நீ கொடுத்த அருள்கொடை
மாஷா அல்லாஹ்
இதை அதிகமதிகம் ஷேர் செய்யவும்.
என இம் மாதம் 27 ஆம் திகதி (27.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இணையத்தில் பகிரப்படுகின்ற புகைப்படத்தினை நாம் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது ரோம், ஒஸ்டியா ஆன்டிகாவில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொது கழிப்பறை என கண்டறியப்பட்டது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இணையத்தில் பகிரப்படுகின்ற புகைப்படத்தினை நாம் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது ரோம், ஒஸ்டியா ஆன்டிகாவில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொது கழிப்பறை என கண்டறியப்பட்டது.
மேலும், பல பயனாளர்கள் குறித்த புகைப்படத்தின் கீழ் போலியான தகவல்களை பகிரவேண்டாம் என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறை என பகிரப்படும் புகைப்படமானது தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
Title: முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறையா இது?
Fact Checked By: S G Prabu
Result: போலியானது (False)
Result: போலியானது (False)
நன்றி - factcrescendo.com