நாட்டி மேலும் வீழ்ச்சியடைந்த கொரோனா மரணங்கள்!

நாட்டி மேலும் வீழ்ச்சியடைந்த கொரோனா மரணங்கள்!

மேலும் 15 நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13821 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 482 நபர்கள் தொற்று இலக்காகியுமுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.