ஏர்பஸ் 340 மூலம் இயக்கப்படும் சூரிச்சில் இருந்து கொழும்பு நோக்கிச வந்த எல்எக்ஸ் 8064 விமானம் காலை 7:45 மணிக்கு இலங்கை வந்தடைந்தது.
விமான நிலையத்தை வந்தடைந்ததும் ஒரு கொண்டாட்டமான நீர் பீரங்கி வரவேற்பால் வரவேற்கப்பட்டதோடு, பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சி மற்றும் விருந்தினர்களை வரவேற்கும் தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
(யாழ் நியூஸ்)