உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 1,900 டொலர்களால் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,863 டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.