கொழும்பை சேர்ந்த மூன்று மாணவிகளை காணவில்லை!

கொழும்பை சேர்ந்த மூன்று மாணவிகளை காணவில்லை!
கொழும்பு -12ஐ சேர்ந்த சுமார் 13 தொடக்கம் 15 வயதுக்குட்பட்ட மேலே புகைப்படத்தில் உள்ள மூன்று மாணவிகளையும் இன்று (08.11.2021) காலை 10.00 மணி முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


இவர்களை இறுதியாக டவுன் ஹால் மற்றும் கோல் பேஸ் ஆகிய இடங்களில் பார்க்கமுடிந்தாக அறிய முடிகிறது.


இவர்களை பற்றி தகவல் அறிந்தவர்கள் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


தொலைபேசி இலக்கங்கள்:

0777989989 | 0752609407 | 0777691868


Updated at 10.15 PM

குறித்த மாணவிகள் வீடு திரும்பியதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல் போலியானது. இந்த செய்தியை காணாமல் போயிருப்போரின் தரப்பினர் நாம் தொடர்புகொண்டபோது உறுதிப்படுத்தினர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.