இன்று உலக நீரிழிவு நோய் தினம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று உலக நீரிழிவு நோய் தினம்!

இன்று உலக நீரிழிவு நோய் தினம்.

2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் திகதி உலக நீரிழிவு தினமாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தொற்றாத நோய்களின் வருடாந்த அதிகரிப்புக்கு நீரிழிவு நோய் முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக நீரிழிவு நோய் தினம், நீரிழிவு நோய் தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.