எதிர்வரும் பண்டிகை காலம் தொடர்பில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்!

எதிர்வரும் பண்டிகை காலம் தொடர்பில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்!

எந்தவொரு அறிகுறிகளும் இன்றி நோயைப் பரப்பும் நபர்கள் சமூகம் முழுவதும் இருக்க முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே, இதிலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் வழக்கமான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.

பண்டிகைக் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.