ஹபரண பூங்கா பகுதியில் சஃபாரி வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹபரண பூங்கா பகுதியில் சஃபாரி வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி!


ஹபரண ஹுருலு சூழலியல் பூங்காவில் சஃபாரி வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்தில் மேலும் 08 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


காயமடைந்தவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.