தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!!

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!!


உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


அதற்கமைய தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலரை எட்டியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.


கடந்த வியாழக்கிழமை ஒரு அவுன்ஸ் விலை 30 டொலர் வரையில் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை 23.30 டொலர் அதிகரித்துள்ளது.


அதற்கமைய வார இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1816.80 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக உலக சந்தை தெரிவித்துள்ளது.


அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் உயர்ந்த போக்கைக் காட்டும் நிலையிலும் தங்கத்தின் விலை உயர்வு வருவதாக கூறப்படுகின்றது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.