சோற்றுப் பார்சலின் விலை உயர்ந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சோற்றுப் பார்சலின் விலை உயர்ந்தது!


உணவகங்களில் விற்கப்படும் சோற்றுப் பார்சல் அல்லது சோற்றுப் பொதியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


நாளைய தினம் (23) அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு சோற்று பொதியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


ஒரு பார்சல் சோற்றின் விலை பத்து ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, தேனீரின் விலை ஐந்து ரூபாவினால் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இந்த விலை உயர்வு தொடர்பில் அறிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலைகள் அண்மையில் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.