பேராசிரியர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த கலாநிதி ஹசன் மௌலானா!

பேராசிரியர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த கலாநிதி ஹசன் மௌலானா!


கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவத்துக்குறிய பேராசிரியர் முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரை இன்று (16) நாரஹேன்பிட்டி அபேயராம விஹாரையில் வைத்து தேசிய ஒற்றுமைக்கான சர்வமத கூட்டமைப்பின் சம-தலைவர் அல்-ஹாஜ் அஸ்-செயத் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். 


இந்நிகழ்வில் கொழும்பு ஸ்ரீ அத்போதி விகாரையின் விஹாராதிபதி கௌரவ கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரரும் கலந்துகொண்டார்.Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.