இன்று காலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்; காரணம் வெளியானது!

இன்று காலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்; காரணம் வெளியானது!


கொழும்பு 07 ரீட் மாவத்தையிலுள்ள கட்டிடமொன்றில் இன்று (20) அதிகாலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.


அதன்படி, குறித்த கட்டிடத்திலுள்ள தனியார் உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவொன்றே இந்த வெடிப்புக்கான காரணம் என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எரிவாயு சிலிண்டரோ அல்லது வேறு வெடிப் பொருட்களோ வெடிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.