நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!


நாட்டில்  திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


2019ஆம் ஆண்டில் 163,378 பதிவுத் திருமணங்கள் நடைபெற்றதாகவும், தற்போது 2020ஆம் ஆண்டில் 143,061 ஆகக் குறைந்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதேவேளை, அதிகளவான திருமண பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் 14,617 பதிவுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.