பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இதன்படி, முதலாம் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் தென்னாபிரிக்கா அணி, புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. (யாழ் நியூஸ்)