இந்த அரசாங்கம் 1500 குளங்களையும், 14,000 வீடுகளையும் நிர்மாணித்துள்ளது - ஆனால் அதை பற்றி யாருக்கும் கூறியில்லை!

இந்த அரசாங்கம் 1500 குளங்களையும், 14,000 வீடுகளையும் நிர்மாணித்துள்ளது - ஆனால் அதை பற்றி யாருக்கும் கூறியில்லை!

தற்போதைய அரசாங்கம் இந்த இரண்டு வருடங்களில் நாடு முழுவதும் 1500 குளங்களை நிர்மாணித்துள்ளதாக இந்துரகரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் 14,000 வீடுகள் கட்டப்பட்டதாகவும் இன்னும் 14,000 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான நெடுஞ்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பாரிய அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் கருத்து தெரிவிக்காதமை தொடர்பில் தாம் வருத்தமடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், மிரிசவெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.