லசித் மாலிங்கவின் சாதனையினை அயர்லாந்து கிரிக்கட் வீரர் கர்டிஸ் கேம்பர் சமப்படுத்தியுள்ளார்.
இம்முறை உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தகுதிகாண் போட்டியின் போது நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து கிரிக்கட் வீரர் கர்டிஸ் கேம்பர் நான்கு பந்துகளில் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கை நட்சத்திர கிரிக்கட் வீரர் லசித் மலிங்கவின் சாதனையினை சமப்படுத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)