VIDEO: உலக சாதனை படைத்து அசத்திய நான்கு வயது சிறுமி! அம்பாறையை சேர்ந்த நான்கு வயது பாத்திமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: உலக சாதனை படைத்து அசத்திய நான்கு வயது சிறுமி! அம்பாறையை சேர்ந்த நான்கு வயது பாத்திமா!


ஆசிய சாதனை புத்தகத்தில் பெயர் பிடித்து பின்னர், உலக சாதனை படைத்த அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா அநத் ஜிதா எனும் நன்கு வயது சிறுமி.


இவர் 48 ஆசிய நாடுகளின் தேசிய கொடிகளை வேகமாக அடையாளம் காணக்கூடியவர் எனும் முதலாவது உலக சிறுமி எனும் அந்தஸ்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.