இதன் மூலம் இந்த பொருட்களுக்கு ஒரு நல்ல சந்தையை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.
அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்று 50 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக அதிகரிக்க முடியும் எனவும் அதுவே தனது நோக்கமாகும் எனவும் அதனை இலக்காகக் கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உடுபத்தாவ புன்னெஹெபொல கரிம உர செயலாக்க மையம் மற்றும் கரிம பண்ணைகளை நேற்று ஆய்வு செய்த போது அவர் இவ்வாறு கூறினார். (யாழ் நியூஸ்)