அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் கடந்த வாரம் ஒரு நாள் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)