தமது வாகனங்கள் இன்னும் ஓட்டும் நிலைக்கு வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் உரிய விழிப்புணர்வு வழங்கப்படவில்லை என மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் இரு தடுப்பூசிகளையும் பெற்றிருக்கிறார்களா என்பதை சோதிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட டிஐஜி தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)