இம்முறை இடம்பெறவுள்ள லங்கா பிரிமியர் லீங் போட்டியில் ஜஃப்னா கிங்க்ஸ் அணியில் பாகிஸ்தான் வேக பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் மற்றும் தென்னாபிரிக்க நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஃபெஃப் டுப்லசிஸ் ஆகியோர் இணையவுள்ளதாக ஜஃப்னா கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)