லஹிரு குமார மற்றும் லிடன் தாஸ் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வார்த்தைப் பரிமாற்றம் - இருவருக்கும் அபராதம் விதித்த ICC!

லஹிரு குமார மற்றும் லிடன் தாஸ் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வார்த்தைப் பரிமாற்றம் - இருவருக்கும் அபராதம் விதித்த ICC!

சுப்பர் 12 சுற்றில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது லஹிரு குமார மற்றும் லிடன் தாஸ் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வார்த்தைப் பரிமாற்றம் தொடர்பிலான தீர்மானத்தை சர்வதேச கிரிக்கட் வாரியம் (ஐசிசி) அறிவித்துள்ளது.

ஐசிசி விதிகளை மீறியதற்காக இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி போட்டி ஒன்றிற்கான தொகையில் இருந்து லஹிரு குமாரவுக்கு 25 வீதமும், லிடன் தாஸுக்கு 15 வீதமும் அபராதம் விதிக்க ஐசிசி தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.