வாக்காளர்களுக்கான தேர்தல் ஆணையத்தின் விசேட அறிவிப்பு!

வாக்காளர்களுக்கான தேர்தல் ஆணையத்தின் விசேட அறிவிப்பு!

2021 வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை கிராம சேவகரிடம் கேட்டு அல்லது www.elections.gov.lk என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது.

வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் இல்லை என்றால், நவம்பர் 17ம் திகதிக்கு முன் 0112 - 860031 என்ற இலக்கத்துற்கு அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்கவும்.(யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.