தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அம்புலன்ஸ் உட்பட ஐந்து வாகனங்கள் மோதி விபத்து!
Posted by Yazh NewsAdmin-
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெலனிகம பிரதேசத்திற்கு அண்மித்த 12.3 கிலோ மீட்டர் தூணுக்கு அருகில் அம்புலன்ஸ் (நோயாளர் காவு வண்டி) உட்பட ஐந்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.