சமூகத்தில் தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்!

சமூகத்தில் தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்!

சமூகத்தில் தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இங்குள்ள நடைமுறை நிலைமைகள் மற்றும் தற்போதுள்ள அட்டையை அவ்வாறான நோக்கத்திற்காக பயன்படுத்த முடியுமா என்பது குறித்து கலந்துரையாடப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த நிலைமை உருவாக்கப்படுமாயின் எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் செயற்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.