சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
முதல் இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை 19 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (யாழ் நியூஸ்)