நுகர்வோர் விவகார ஆணையத்துடனான கலந்துரையாடலில், எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.750 இனால் அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.
எரிவாயு மீதான விலைக் கட்டுப்பாடுகளை அரசு கைவிட்டதால், நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளன. (யாழ் நியூஸ்)