இந்தத் திரைப்பட விழாவில் ‘கல்யாணி’ கதாபாத்திரத்தில் நடித்த நிரஞ்சனி ஷன்முகராஜா சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.
86 நாடுகளை சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன் போட்டியிட்டு இலங்கை திரைப்படமான ‘சுனாமி’ 2 விருதுகளை பெற்றுள்ளது.
இருவருக்கும் யாழ் நியூஸின் வாழ்த்துக்கள்...!!
(யாழ் நியூஸ்)