எதிர்வரும் இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்ண முதல் சுற்றுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்யம, இலங்கை அணியுடன் தங்கியிருக்கும் காலத்தை நீட்டித்துள்ளார்.
அதன்படி, இன்று (10) அணியில் இணையும் மஹேல ஜயவர்தன இரண்டு வாரங்களுக்கு இலங்கை அணியுடன் இருக்க திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக, மஹேல 16 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை ஒரு வார காலம் அணியுடன் இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் அறிவித்தது.(யாழ் நியூஸ்)