சிங்கப்பூரில் அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டு ஊடக அறிக்கையின்படி, சிங்கப்பூர் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மோல்களில் சாப்பிடவும் குடிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கற்பித்தல் நடவடிக்கைகள் ஆன்லைனில் தொடர ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுவதோடு, 12 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)