ஊழலின்றி நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்தாசை வழங்கவும் - ஜனாதிபதி

ஊழலின்றி நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்தாசை வழங்கவும் - ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஒரே சட்டத்தின் கீழ் சரியான நகர்வை ஆதரிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறார்.

கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், இக்காலகட்டத்தில் மக்களுக்காக பாரிய வேலைத்திட்டம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டுகிறார்.

மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி அரசியலமைப்பில் திருத்தம் செய்து புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊழல் மற்றும் மோசடிகளை தடுக்க அனைத்து அதிகாரிகளும் தங்களை அர்ப்பணித்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு விழாவையொட்டி இன்று (10) அனுராதபுரம் சாலியாபுராவில் உள்ள கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: (சிங்களம்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.