தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளம் தொழில்முனைவோரை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பேருவளை பிரதேச இளைஞர்கள்களுக்கான நேர்முகப் பரீட்சை!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளம் தொழில்முனைவோரை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பேருவளை பிரதேச இளைஞர்கள்களுக்கான நேர்முகப் பரீட்சை!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (National Youth Services Council-NYSC) மூலம் 50,000 இளம் தொழில்முனைவோரை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பேருவளை பிரதேச இளைஞர்கள்களுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெற்றது.

இத்திட்டத்தின் மூலம் தொழில்முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள்,பயிற்சி பட்டறைகள் மற்றும் வங்கிக்கடன் நிதியுதவிகள் போன்றவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் என்ற ரீதியில் இத்திட்டத்தில் எனது பங்களிப்பை வழங்கியமை மகிழ்வழிப்பபதோடு,

இந்நிகழ்வில் களுத்துறை மாவட்ட மற்றும் பேருவளை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரிகளும், அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

Ahmath Sadique
Deputy Minister of External Affairs and Diplomatic Relations -Youth Parliament 🇱🇰

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.