இலங்கையினுள் “ஒரே நாடு, ஒரு சட்டம்” என்பதைச் செயற்படுத்த கலகொடே அத்தே ஞானசார தேரர் தலைமையில் பணிக்குழு ஜனாதிபதியினால் நியமிப்பு!

இலங்கையினுள் “ஒரே நாடு, ஒரு சட்டம்” என்பதைச் செயற்படுத்த கலகொடே அத்தே ஞானசார தேரர் தலைமையில் பணிக்குழு ஜனாதிபதியினால் நியமிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை நியமித்துள்ளார்.

13 பேர் கொண்ட பணிக்குழுவின் தலைவராக கலகொடே அத்தே ஞானசார தேரர்நியமிக்கப்பட்டுள்ளார்.

நோக்கம் 
இலங்கையினுள் ஒரே நாடு, ஒரு சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றை தயாரித்தல்.

நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதலும்.

இதில் சிறுபான்மை சார்பில் 
அசீஸ் நிசார்தீன்,
கலீல் ரஹ்மான்,
முகம்மத் இன்திகாப்,
முகம்மத் மவ்லவி ( உலமா கவுன்சில் ) ஆகியோர் உள்வாங்க பட்டுள்ளனர்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.