புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுவதினால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கொழும்புக்கு வரும் வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, கண்டி வீதி, நீர்கொழும்பு வீதி மற்றும் பழைய அவிசாவளை வீதியில் கொழும்புக்கு வரும் சாரதிகளுக்கு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)