மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானம் - இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானம் - இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். 

நாட்டின் தற்போதைய கொவிட் பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

நாட்டில் நேற்றைய தினம் (21) வரையில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்க நேற்று தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.