கையில் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டிற்கு விரைவில் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கதை வலியுறுத்தியே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

