மேலும் கொரோனா தொற்றுக்கு இலக்கான 366 நபர்கள் முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் 24,403 நபர்கள் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
அதன்படி, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 491,604 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)