ஆன்லைன் கணினி விளையாட்டுகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி “லக்மவ தியனியோ” எனும் தேசிய அமைப்பு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இக்கடிதத்தை வழங்கிய பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரியங்கா கொத்தலாவால, குழந்தைகளை இதிலிருந்து காப்பாற்ற தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பொறுப்பு உள்ளது என்று தெரிவித்தார். (யாழ் நியூஸ்)