அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்!


அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வௌ்ளிக்கிழமை வரை பல்கலைக்கழக மாணவர்களுக்கான குறித்த தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


இதற்கமைய, 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அருகில் உள்ள பல்கலைக்கழகங்களில் தங்களுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.