நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் கத்தார் நாட்டு வங்கிகளுடன் கலந்துரையாடல்!

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் கத்தார் நாட்டு வங்கிகளுடன் கலந்துரையாடல்!


இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் கட்டார் மத்திய வங்கி ஆளுநர் ஷெயிக் அப்துல்லா பின் சௌத் அல்தானி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு கத்தார் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்பாகவும் பொருளாதாரத்திற்கு தடையாக உள்ள கோவிட் தொற்றுத் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் குறித்தும் இரு நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.