ஜப்பான் வேலைவாய்ப்பிற்கான விசேட இலவச வாய்ப்பு - திறந்த அழைப்பு!

ஜப்பான் வேலைவாய்ப்பிற்கான விசேட இலவச வாய்ப்பு - திறந்த அழைப்பு!

ஜப்பான் IM நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான திரு. எச். கவஹரா என்பவரால் எதிர்வரும் 2021.10.27 தினத்தன்று பிற்பகல் 2 மணி முதல் பி.ப 3:30 மணி வரை இணையவழியாக (online) நடாத்தப்படவுள்ள ஜப்பான் வேலைவாய்ப்பு தொடர்பிலான கருத்தரங்கு Zoom மற்றும் Facebook இனூடாக இடம்பெறவுள்ளது.

இதற்காக ஆர்வமுள்ள நீங்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ள இணைப்பின் (link) மூலம் தேவையான தகவலினை பெற்றுக்கொள்ள முடியும்.

Zoom Link - https://zoom.us/j/93240212178?pwd=WkNhODV0UWtPSzkxWlM5ZE5VNytidz09

Zoom Meeting ID: 932 4021 2178
Passcode: 306682


மேலதிக தகவலுக்கு 0112 789 367 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 

அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாகவே இடம்பெறும். 

தகவல் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.