4 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

4 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியானது!



பால்மா, கோதுமை மா, சீமெந்து மற்றும் சமையல் எரிவாயுவுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) இரவு வௌியானது.



Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.