நாட்டில் 9 சுகாதார சங்கங்கள் எதிர்வரும் 15ம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
சுகாதார சேவைக்கான முறையான பதவி உயர்வு முறையை அமுல்படுத்துதல், மருந்து விலை குறைப்பு உள்ளிட்ட 9 கோரிக்கைகளுக்கு பதிலளிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு நடத்தப்படுகிறது.
அரசாங்கம் பதிலளிக்காவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)