கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் நாளை இந்நாட்டிலுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன் வரிசை சுகாதார ஊழியர்கள் பூஸ்டர் தடுப்பூசியை முதலில் பெறுவார்கள்.
இந்த பூஸ்டர் டோஸ் இரண்டாவது டோஸைப் பெற்ற ஆறு மாதங்களுக்கும் மேலானவர்களுக்கு வழங்கப்படுகிறது.
பூஸ்டர் டோஸ் ஃபைசர் தடுப்பூசி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)