VIDEO: தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த மக்களை தாக்கிய உயர் பொலிஸ் அதிகாரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த மக்களை தாக்கிய உயர் பொலிஸ் அதிகாரி!

வெலிகம பிரதேச தடுப்பூசி மையத்திற்கு வருகை தந்த மக்களை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

வெலிகம முன்னாள் மேயர் தனது சமூக ஊடக கணக்கில் வெலிகம பொலிஸ் தலைமையக அதிகாரி ஒரிவரினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.