பல்ஸ் ஆக்சிமீட்டர்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை (MRP) அரசு நிர்ணயித்துள்ளது.
ஆக்ஸிமீட்டர் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 3000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் விரைவான பரவல் காரணமாக பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களுக்கான தேவை சமீபத்தில் அதிகரித்துள்ளது.
போலி பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களின் விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான மோசடியும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
உள்ளூர் சந்தையில் அதிக விலைக்கு ஆக்ஸிமீட்டர்ள் விற்கப்பட்டதும் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
எனவே, அரசாங்கம் தலையிட்டு இப்போது ஆக்ஸிமீட்டர்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்துள்ளது. ( யாழ் நியூஸ்)